Harvest Festival


  • 91 98946 17274 Call

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.

தேவன் நம்மை ஆசீர்வதித்து காத்தர்க்கு நமது நன்றியை தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் நமது ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு ஸ்தோதிர பண்டிகை நவம்பர் 15ம் தேதி கொண்டாட இருக்கிறோம். இப்பண்டிகையில் சிறப்பு ஆராதனை, ஒரு நாள் காணிக்கை படைப்பு, விற்பனை விழா, ஐக்கிய காலை உணவு, பொருட்கள் படைப்பு,பொருட்கள் ஏலம், பிரியாணி பாக்கெட் ஆகியன இடம்பெறும்.

Rs 150, ஸ்டால் டோக்கன் Rs 10&50 பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவும்) அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் குடும்பமாக ஜெபத்துடன் பங்குபெறுவோம். ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பராக.
நன்றி

harvest festival, csi church